SCHEMES INAUGURATED BY HON’BLE CHIEF MINISTER OF TAMILNADU ON 24.02.2024

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தைச் சார்ந்த 73 கிராம குடியிருப்புகளுக்கான வெள்ளாற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம்

cminaguration

தலைமை நீரேற்று நிலையம்- பென்னகோணம்

cminaguration

நீர் உந்து நிலையம்- பென்னகோணம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 893 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கூடுதல் நீராதாரம் ஏற்படுத்துவதற்கான திட்டம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 893 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கூடுதல் நீராதாரம் ஏற்படுத்துவதற்கான திட்டம்.

cminaguration

கடம்பங்குடி - கொள்ளிடம் ஆறு - தலைமை நீரேற்று நிலையம் மற்றும் குழாய் கொண்டு செல்லும் பாலம்

cminaguration

கடம்பங்குடி - நீரேற்றும் அறை – மின்னிறைப்பான்கள் Turbine pumpset : 2 Numbers (100% standby) 70.00 HP ; 6250 lpm x 34m head

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி ஒன்றியத்தைச் சார்ந்த 7 ஊராட்சிகளில் உள்ள 32 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர்த் திட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி ஒன்றியத்தைச் சார்ந்த 7 ஊராட்சிகளில் உள்ள 32 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர்த் திட்டம்

cminaguration

தலைமை பணியிடம் - கொள்ளிடம் ஆறு – 4.50 மீ விட்டம் 9.50 மீ ஆழமுள்ள நீர் உறிஞ்சு கிணறு

cminaguration

கற்கோவில் ஊராட்சி – இடை நிறுத்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி – 45,000 லிட்டர் கொள்ளளவு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த எண்ணேகொள்ளு மற்றும் 122 இதர குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த எண்ணேகொள்ளு மற்றும் 122 இதர குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்

cminaguration

0.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி - A.குருபரப்பள்ளி

cminaguration

0.20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி - பேட்டப்பனூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த எண்ணேகொள்ளு மற்றும் 122 இதர குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்

cminaguration

0.25 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி - சின்னக்கொத்தூர்

cminaguration

5.75 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி - எண்ணேகொள்ளு

மேல்குந்தா ஊராட்சிக்குட்பட்ட கிண்ணக்கொரை மற்றும் 8 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்

மேல்குந்தா ஊராட்சிக்குட்பட்ட கிண்ணக்கொரை மற்றும் 8 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்

cminaguration

வராகப்பள்ளம் நீரோடை - தடுப்பணை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் , சோளிங்கர் மற்றும் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த செம்பேடு மற்றும் 88 குடியிருப்புகளுக்கான கூட்டுக் திட்டம்

cminaguration

1.70 லட்சம் இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டி – பிள்ளையார்குப்பம் (ஆயல்)

cminaguration

2.30 லட்சம் இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டி – செம்பேடு

cminaguration

நீருந்து நிலையம்

தேனி மாவட்டம், தென்கரை பேரூராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம்

தேனி மாவட்டம், தென்கரை பேரூராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம்

cminaguration

காற்றூதி

cminaguration

0.60 லிட்டர் கொள்ளளவுள்ள மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி- மாணிக்க விநாயகர் கோவில் தெரு

cminaguration

0.30 லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி-சோத்துப்பாறை அணை -தலைமையிடம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தித் திட்டம்.

cminaguration

3.95 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி- சேகர்வர்மா நகர்

cminaguration

நீரேற்றும் அறை - சேகர்வர்மா நகர்

ஈரோடு மாவட்டம், சிவகிரி பேருராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம்

ஈரோடு மாவட்டம், சிவகிரி பேருராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம்

cminaguration

1.40 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி- சிவகிரி

cminaguration

நீருந்து நிலையம் - சிவகிரி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்கான பாதாளச் சாக்கடைத் திட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்கான பாதாளச் சாக்கடைத் திட்டம்

cminaguration

16.71 எம்.எல்.டி – கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

cminaguration

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

cminaguration

பிரதான கழிவு நீரேற்று நிலையம்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் , திருப்போரூர் பேரூராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டம்

cminaguration

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (4.02 எம்.எல்.டி) மற்றும் பிரதான கழிவுநீர் உந்து நிலையம் – காளவாக்கம், திருப்போரூர்

cminaguration

துணை கழிவுநீர் உந்து நிலையம் – திருப்போரூர் மீன் சந்தை எதிரில்

Pages